மாமரி பாலனாக

மாமரி பாலனாக
பெத்லகேம் ஊரினிலே
இயேசு பிறந்தாரே  தாழ்மையின் ரூபமாக

ஆ…. என்னுள்ளம் பொங்குதே
அவர் அன்பை நினைக்கையிலே -2

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தார் -2

தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே 
இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்

பூமியில் சமாதானம்
மானுடர்மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட
இயேசு பிறந்தாரே
ஆ…. என் உள்ளம்
பாடல் எழுதியவர்:
Robert Solomon
22
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster