உம்மை ஆராதிக்கின்றோம் ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேரு தெய்வம் இல்லை ஹாலேலூயா ஹாலேலூயா -2 என்னை அழைத்தவரே நீர் உண்மை உள்ளவரே உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே என்னை மறுரூபமாக்கிடும் உந்தன் மகிமையில் சேர்த்திடும் பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றீனீர்